Monday 28 April 2014

கண்ணில் நீர் வடிதல் - இயற்கை வழி சிகிச்சை. Nature cure for EPIPHORA !

நாள்தோறும் வெறும் வயிற்றில் சில பாதாம் பருப்புகளை மென்று தின்று வர வேண்டும்.

சில நாட்களிலே இந்த நோய் குணமாகும்.

Sunday 27 April 2014

மூட்டு வலி நீங்க!

நொச்சி இலை சாறு கொண்டு தடவி வர ஒரு வாரம் முதல் குணமடைய ஆரம்பிக்கும்.

அத்தி மரப் பாலை தடவி வர குணமாகும்.

Saturday 26 April 2014

கண் ஒளி பெருக !

முருங்கைக் கீரையை சமையல் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் கண் ஒளி பெருகும்.

Friday 25 April 2014

ஏன் மருந்துகள் மனிதனுக்கு தீங்கானவை? Why drugs are called danger to human health?

We know already about that all the drugs are not curing the diseases and they only hiding them.

And how they make danger to human health.

the all steroids are not used to hide the diseases and the extra medicines are to be remove away from your body. but they are not removed properly due to your day to day practices against your health.(we will see them in the following posts).

The accumulated wastes are stored in your body i.e. bloods tissues stomach, etc. one day the wastes are to be forced to out of your body which the process called by you diseases.

So it is easy to understand that the medicines(?) are taken by you are the main creators of  your diseases.


மருத்துகள் என்று நாம் உட்கொள்ளும் எல்லாமே உங்கள் நோய்களை தீர்ப்பதில்லை, அவைகளை உங்களுக்கு தெரியாமல் மறைக்க மட்டுமே செய்கின்றன என்பது உங்களுக்கு தெரிந்ததே.

அந்த மருந்துகள் அளவுக்கு அதிகமாகவே உட்கொள்ளப்படுகின்றது. அவைகள் நம் நலத்திற்கு எதிரான நடவடிக்கைகளால் உடலில், அதன் உறுப்புகளில் தேக்கி வைக்கப்படுகின்றன. ஒரு சூழ்நிலையில் அந்த கழிவுகள் வெளிதள்ளபடும் நிகழ்வே நோய்களாக நாம் காண்கின்றோம்.

எனவே நோய்களை உருவாக்குபவை பெரும்பாலும் நீங்கள் உண்ணும் மருந்துகளே என்ற உண்மை இப்போது உள்ளங்கை நெல்லிக்கனி.

Thursday 24 April 2014

Dangers of Sidha Medicine! சித்த மருத்துவத்தின் தீமைகள்!

சித்த மருத்துவம் என்பது மிகப்பெரிய ஏமாற்று வேலை மட்டுமல்ல, அது நலத்திற்கு கேடானது.

ரசாயனங்கள் எல்லாமே மனித நலத்திற்கு  எதிரானது. அப்படி இருக்கும்போது அதில் கொஞ்சம் பாதரசம் எடுத்து அதனை குளிகையாக மனிதனுக்கு கொடுத்தால் அது எப்படி நலம் பயக்கும்.

இயற்கை மருத்துவம் ஒன்றே மனித குலத்திற்கு நலம் தரும் மருத்துவம்.

Wednesday 23 April 2014

which are the books on nature cure? இயற்கை மருத்துவம் பற்றிய புத்தகங்கள்?

Raw eating , written by Howanesian

It is one of the best book in english speaks about nature living and medical system.

Iyarkai vaithiyam written by Tamilvaanan

It is a beautiful book about nature cure in tamil.

ரா ஈடிங் Raweating , எழுதியது ஹோவநேசியன்.

இயற்கை வைத்தியம் , எழுதியது தமிழ்வாணன்.

Monday 21 April 2014

which are good food for humans? மனிதர்களுக்குகந்த உணவு வகைகள்.!

  • பழங்கள் இலைகள், பூக்கள், மற்றும் கொட்டை வகைகள் முதலிடம் பிடிக்கின்றன.

  • அதிலும் வாழை மற்றும் தேங்காய் சிறந்தது. அடுத்ததாக கேரட், வெள்ளரி...

  • உயிரூட்டப்பட்ட தானிய வகைகள் இரண்டாமிடம். (முளைகட்டியவை)
அடுத்தது.

  • சமைத்த உணவுகள். 

  • அடுத்தது சமைத்த மாமிச உணவுகள்.

  • Fruits leaves, flowers and Nuts are in the first pl ace. Coconut and bananas are better. then carrot, cucumber...

  • living grains

  • kitchen foods
 
  • kitchen non veg foods is the last